கடதாசி உற்பத்தியை அதிகரிப்பதற்கு நடவடிக்கை?

இலங்கை மத்திய வங்கியின் தலையீட்டுடன் கடதாசிக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டை நிவர்த்திப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கைத்தொழில் அமைச்சர் S.B. திஸாநாயக்க இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய நாட்டில் கடதாசி உற்பத்தியை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Latest Articles