கடந்த 48 மணித்தியாலங்களில் 7 கோடி ரூபா வருமானம்

கடந்த 48 மணித்தியாலங்களில் நெடுஞ்சாலைகளின் வருமானம் 7 கோடி ரூபாவை தாண்டியுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

அக்காலப்பகுதியில் 256,225 வாகனங்கள் நெடுஞ்சாலைகளில் பயணித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Related Articles

Latest Articles