கண்டி – மஹியங்கனை வீதியில் 18 வளைவு பாதை மூடப்பட்டுள்ளது

கண்டி – மஹியங்கனை வீதியின் ‘தா ஹாட வாங்குவ’ என அழைக்கப்படும் புகழ்பெற்ற 18 வளைவு மண்சரிவு காரணமாக மூடப்பட்டுள்ளது.

மேலும் குறித்த சாலையை போக்குவரத்துக்காக திறக்க பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Articles

Latest Articles