கந்தப்பளை காணி மோசடி – வேலு யோகராஜ் விசாரணைக்கு அழைப்பு!

நுவரெலியா, பிரதேச சபையின் அதிகாரத்திற்கு உட்பட்ட கந்தபளை நகரில் நுவரெலியா பிரதேச சபை ஊடாக பெறப்பட்ட காணி தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், இவ்விடயம் தொடர்பாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமானின் கவனத்திற்கு கொண்டுச்செல்லப்பட்டுள்ளது.

இந் நிலையில் நுவரெலியா பிரதேச சபையின் தவிசாளர் வேலு யோகராஜ், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உயர்மட்ட ஒழுக்காற்று குழு எதிர்வரும் 15 ஆம் திகதி உரிய விசாரனை மேற்கொள்ள உள்ளது.

Related Articles

Latest Articles