கம்பளையில் நிலநடுக்கம்

கண்டி மாவட்டத்துக்குட்பட்ட கம்பளை பகுதியில் சிறு அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கமானது 2.0 ரிச்டர் அளவுகோலில் பதிவாகியுள்ளது.

குறித்த நிலநடுக்கம் திங்கட்கிழமை (5) இரவு பதிவாகியுள்ளது.

Related Articles

Latest Articles