காலிமுகத்திடல் போராட்டத்திற்கு ஆதரவாக காலியிலும் இன்று 2 ஆவது நாளாக மக்கள் எழுச்சிப்போராட்டம் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.அந்த இடத்திற்கு வருகை தந்த பொலிஸாரக்கும் மக்களுக்கும் இடையில் ஏற்பட்ட வாய்தர்க்கம் காரணமாக அவ்விடத்தில் அமைதியின்மை ஏற்பட்டது