கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்தும் நோக்கில் காலி மாவட்டத்தில், ரத்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இரு கிராம சேவகர் பிரிவுகள் இன்று இரவு 8 மணி முதல் தனிமைப்படுத்தப்படவுள்ளன.
இம்புல்கொட, கட்டுதம்பே ஆகிய கிராம சேவகர் பிரிவுகளே இவ்வாறு முடக்கப்படவுள்ளது.
