காவல் நிலையத்திலேயே தமிழ்க் கொலை….

கண்டி- கொழும்பு பிரதான பாதையில் அமைந்துள்ள கடுகண்ணாவ நகர பொலிஸ் நிலையப் பெயர் பலகையையே இங்கு காண்கிறீர்கள். இப்படி பொது இடங்களில் தமிழ் மொழிக் கொலைகள் நூற்றுக்கணக்கில் காணப்படுகின்றன. அதில் ஒன்றுதான் இது. இதனை திருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Related Articles

Latest Articles