கின்னஸ் சாதனை படைத்த உலகின் மிக பெரிய பேனா

ஐதராபாத்தில் வசித்து வரும் ஆச்சார்யா மகுனுரி ஸ்ரீனிவாசா தனது குழுவினருடன் சேர்ந்து உலகின் மிக பெரிய பால் பேனாவை உருவாக்கி கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து உள்ளார்.

அதன் எடை 37.23 கிலோ ஆகும். 5.5 மீட்டர் நீளம் கொண்டது.

இதற்கு முன்பு 1.45 மீட்டர் நீளத்துடன் இருந்த மிக பெரிய பேனாவின் சாதனையை இந்த பேனா முறியடித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles