குளவிக்கொட்டால் நான்கு மாணவர்கள் பாதிப்பு!

நோர்வூட், எலிபடை தமிழ் வித்தியாலய மாணவர்கள் நால்வர் குளவிக் கொட்டுக்கு இளக்கான நிலையில் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என நோர்வூட் பொலிஸ் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மூன்று மாணவிகளும், ஒரு மாணவனுமே இவ்வாறு குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

இவர்கள் எல்பொட தமிழ் வித்தியாலயத்தில் தரம் 11ல் கல்வி பயின்று வருகின்றனர்.

செ.தி.பெருமாள்

Related Articles

Latest Articles