மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புரவுன்ஷீக், புளும்பீலட் தோட்டத்தில் ஐந்து பெண் தோட்டத் தொழிலாளர்கள் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
அவர்கள் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சைபெற்றுவருகின்றனர்.
மஸ்கெலியா நிருபர்
