கேகாலை மாவட்டத்திலுள்ள பாடசாலைகளுக்கும் பூட்டு!

கேகாலை மாவட்டத்தில் உள்ள சகல பாடசாலைகளையும் எதிர்வரும் 30 ஆம் திகதிவரை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கிலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என சப்ரகமுவ மாகாண ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

Related Articles

Latest Articles