12.5 கிலோ லிற்றோ சமையல் எரிவாயுவின் விலை 200 முதல் 300 ரூபாவரை குறைக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
நாளை நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் லிற்றோ எரிவாயு விலை குறைக்கப்படவுள்ளது.
இந்நிலையிலேயே 200 முதல் 300 ரூபா வரை விலை குறையலாம் என தகவல் வெளியாகியுள்ளது.










