கொத்மலை பிரதேச சபையில் என்.பி.பி. முன்னிலை: இதொகாவுக்கு 8 இடங்கள்!
நுவரெலியா மாவட்டம், கொத்மலை பிரதேச சபை
உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவு – 2025 🇱🇰 🗳
🧭 – தேசிய மக்கள் சக்தி – 22
☎️ – ஐக்கிய மக்கள் சக்தி – 17
🐓 இதொகா – 08
🌷 – ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன- 04
🥇 – சர்வஜன அதிகாரம் – 03
🪑 – பொதுஜன ஐக்கிய முன்னணி – 01