கொரோனா வைரஸ் தொற்றால் பதுளை மாவட்டத்தில் நேற்று ஆறு பேர் உயிரிழந்துள்ளனர்.
பண்டாரவளையில் இருவர் , வெலிமடையில் இருவர் , ஹப்புத்தளையில் ஒருவர் , பசறையில் ஒருவர் என்ற வகையில் அறுவர் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இம் மரணங்களுடன் பதுளை – 69 பேர் , பண்டாரவளை – 69 பேர் , எல்ல 15 பேர் ஹல்துமுள்ளை – 23 பேர் , ஹாலி – எலை – 59 பேர் , ஹப்புத்தளை – 43 பேர் , சுந்தகெட்டிய – பேர் . லுணகலை – 17 பேர் , மகியங்களை 73 பேர் , மீகாகியுல – 14 பேர் , பசறை – 34 பேர் ரிதிமாலியத்த – 15 பேர் , சொரணாதொட்டை – 11 பேர் , ஊவா – பரணமை – 39 பேர் , வெலிமடை 72 பேர் என்ற வகையில் பதுளை மாவட்டத்தில் பதினைந்து பிரதேச செயலகப் பிரிவுகளிலும் இதுவரையில் 560 பேர் கோவிட் 19 தொற்றினால் சிகிச்சை பயனின்றி மரணமடைந்துள்ளனரென்று , பதுளை மாவட்ட கோவிட் 19 கட்டுப்பாட்டு செயலணியினர் தெரிவித்தனர் .
எம். செல்வராஜ், ராமு தனராஜா
