கொரோனாவால் மேலும் 25 ஆண்களும், 17 பெண்களும் பலி

கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் 42 பேர் நேற்று (21) உயிரிழந்துள்ளனர். இது தொடர்பான அறிவித்தலை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று மாலை வெளியிட்டார். 25 ஆண்களும், 17 பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

Related Articles

Latest Articles