‘கொரோனா’வால் மேலும் 36 ஆண்களும், 27 பெண்களும் பலி!

கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் மேலும் 63 பேர் உயிரிழந்துள்ளனர். 36 ஆண்களும், 27 பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இதன்படி கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 571 ஆக அதிகரித்துள்ளது.

Related Articles

Latest Articles