கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் மேலும் 43 பேர் நேற்று உயிரிழந்துள்ளனர். இது தொடர்பான அறிவித்தலை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று மாலை வெளியிட்டார்.
25 ஆண்களும், 18 பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இதன்படி கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 905 ஆக அதிகரித்துள்ளது.
