கொரோனா தொற்றால் மேலும் 04 பேர் உயிரிழப்பு

நாட்டில் நேற்று (03) கொரோனா தொற்றால் மேலும் 04 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அந்த வகையில், 30 தொடக்கம் 59 வயதுக்குட்பட்டவர்களில் ஆண் ஒருவரும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் இரு ஆண்கள், ஒரு பெண் உட்பட மூவருமாக நான்கு பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles