‘கொரோனா’ – மேலும் 43 பேர் உயிரிழப்பு – பலி எண்ணிக்கை 3,434 ஆக உயர்வு

கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் 43 பேர் நேற்று (08 உயிரிழந்துள்ளனர். இது தொடர்பான அறிவித்தலை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று மாலை வெளியிட்டார்.

30 ஆண்களும், 13 பெண்களும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இதன்படி வைரஸ் தொற்றால் பலியானவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 434 ஆக அதிகரித்துள்ளது.

Related Articles

Latest Articles