‘கொரோனா’ மேலும் 45 பேர் உயிரிழப்பு! பலி எண்ணிக்கை 3,236 ஆக உயர்வு!!

கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் 45 பேர் நேற்று உயிரிழந்துள்ளனர். இது தொடர்பான அறிவித்தலை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று மாலை வெளியிட்டார்.

இதன்படி வைரஸ் தொற்றால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 236 ஆக அதிகரித்துள்ளது.

Related Articles

Latest Articles