கொழும்பில் இன்றும் ஊரடங்கு

கொழும்பு மாவட்டத்தில் இன்றும் ஊரடங்கு அமுல்படுத்தப்படவுள்ளது.

இன்று (14) நண்பகல் 12 மணி முதல் நாளை (15) அதிகாலை 5 மணிவரை ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என அரச தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின்கீழ் ஜனாதிபதிக்கு பகிரப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையில், பதில் ஜனாதிபதியால் இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles