கொழும்பில் இன்று மாத்திரம் 3 சடலங்கள் மீட்பு!

கொலன்னாவ பகுதியிலுள்ள கால்வாய் ஒன்றிலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் வெல்லம்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 56 வயதான நபரொருவர் என உயிரிழந்தவரின் உறவினரால் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அதேவேளை, இன்று (10) பகல் வேளையில் பம்பலப்பிட்டி மற்றும் வௌ்ளவத்தை கடற்கரைகளில் இரண்டு ஆண்களின் சடலங்கள் கரையொதுங்கியுள்ளன.

Related Articles

Latest Articles