மேல் மாகாணத்தில் நேற்றும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி கொழும்பு மாவட்டத்தில் 555 பேருக்கும், கம்பஹா மாவட்டத்தில் 236 பேருக்கும், களுத்துறை மாவட்டத்தில் 211 பேருக்கும் வைரஸ் தொற்றியுள்ளது.