கொவிட் தொற்றால் மேலும் 18 பேர் மரணம்!

நாட்டில் மேலும் 18 பேர் கொவிட் தொற்றால் மரணித்துள்ளனர்.உயிரிழந்தவர்களில் 11 ஆண்களும், 07 பெண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் இதுவரையில் கொவிட் தொற்றால் மரணித்தோரின் மொத்த எண்ணிக்கை 14,346 ஆக அதிகரித்துள்ளது.

Related Articles

Latest Articles