கொவிட் தொற்றில் இருந்து மேலும் 460 பேர் பூரண குணம்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த மேலும் 460 பேர் பூரண குணமடைந்துள்ளதாக தொற்று நோய் பிரிவு இன்று அறிவித்துள்ளது.

இதன்படி, நாட்டில் தொற்றுக்கு உள்ளானவர்களில் 579,780 பேர் இதுவரை பூரணமாக குணமடைந்து வெளியேறினர்.

Related Articles

Latest Articles