‘கோட்டாவை காக்க வேண்டியது எமது பொறுப்பு’ – வாசு

” முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாடு திரும்ப வேண்டும், அவர் நிம்மதியாக வாழ்வதற்கான சூழ்நிலையை உருவாக்கிக்கொடுக்க வேண்டியது எம் அனைவரினதும் பொறுப்பாகும்.”

இவ்வாறு ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

நாடு திரும்பும் கோட்டா, மீண்டும் அரசியலில் ஈடுபடமாட்டார் எனவும் அவர் கூறினார்.

Related Articles

Latest Articles