இலங்கை அரசியலில் அடுத்த 24 மணிநேரத்துக்குள் முக்கிய சில மாற்றங்கள் இடம்பெறவுள்ளன.
பிரதமர் மஹந்த ராஜபக்ச பதவி விலகுவார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
அத்துடன், மக்களின் தன்னெழுச்சி போராட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில், அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்படலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. அதன்பின்னர் கோட்டா கே கமவும் அகற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
