க.பொ.தர உயர்தர பரீட்சை ஒருமாத காலம் பிற்போடப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் உரையாற்றும் போதே கல்வியமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் 2021ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 15ஆம் திகதி வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
