சந்தேகத்துக்குரிய எரிவாயு கொள்கலன்களை மீள கையளிப்பதற்கு சந்தர்ப்பம்!

நுகர்வோரினால் பாவனைக்கு உட்படுத்தப்பட்ட, எரிவாயு தீர்ந்துபோகாத சமையல் எரிவாயு கொள்கலன்களை மீள கையளிக்க விரும்புவோருக்கு சந்தர்ப்பம் வழங்குமாறு லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் நிறுவனங்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை அறிவித்துள்ளது.

இவ்வாறு மீளப் பெறும் சமையல் எரிவாயு கொள்கலன்களில் எஞ்சியுள்ள எரிவாயுவின் அளவை தற்போதைய சந்தை விலைக்கு ஏற்ப கணக்கிட்டு, அந்த தொகையை புதிய எரிவாயு கொள்கலனை கொள்வனவு செய்யும்போது, கழிப்பனவு செய்யுமாறு குறித்த நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சமையல் எரிவாயு விநியோகஸ்தர்கள் அல்லது முகவர்கள், குறித்த எரிவாயு கொள்கலன்களை மீள பெற்றுக்கொள்ள மறுத்தால் 1977 என்ற துரித எண்ணுக்கு முறைப்பாடு செய்யுமாறு நுகர்வோர் விவகார அதிகார சபை அறிவித்துள்ளது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles