பிக்பாஸ் சீசன் 5 தற்போது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை சென்று கொண்டு இருக்கிறது. இதை தற்போது நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கி வருகிறார்.
நடிகர் கமலுக்கு தற்போது கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் அவருக்கு பதிலாக நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்நிலையில் பிக்பாஸ் எபிசொட் ஒன்றில் ராஜு டாஸ்கின் போது அபிநய்யிடம் நீங்கள் பவானியை காதலிக்கிறிங்களா என கேட்டார்.
அந்த கேள்வி போட்டியாளர்கள் மட்டுமின்றி பார்வையாளர்களிடம் கூட பெரியளவில் பேசப்பட்டது.
இதனிடையே தற்போது இதற்கு பதிலளிக்கும் வகையில் அபிநய்யின் மனைவி அபர்ணா அபிநய் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.