சிரியாவில் இடிபாட்டுக்குள் உயிருக்கு போராடும் சிறுவன் பகிர்ந்த வீடியோ

சிரியாவில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட கட்டிடத்தின் இடிபாடுகளில் சிக்கி கொண்டுள்ள சிறுவன் ஒருவன் வீடியோ பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

இந்த நிலநடுக்கத்தை எவ்வாறு விவரிப்பது என்று தனக்கு தெரியவில்லை, திரும்பத் திரும்ப நிலநடுக்கம் வருவதாக சிறுவன் பதற்றத்துடன் கூறிய நிலையில் வீடியோ முடிவடைகிறது…

 

 

Related Articles

Latest Articles