சீதையம்மனை வழிபட்டார் ஆஸ்திரேலிய தூதுவர்

இலங்கைக்கான ஆஸ்திரேலிய உயர்ஸ்தானிகரான Paul Stephens,
நுவரெலியா – சீதா எலிய , சீதையம்மன் ஆலயத்தில் வழிபாடுகளில் ஈடுபட்டார்.

சீதையம்மன் ஆலயத்துக்கு நேற்று சென்றிருந்த உயர்ஸ்தானிகர், ஆலய வரலாறு மற்றும் கலாசார முக்கியத்துவம் குறித்து கேட்டறிந்துகொண்டுள்ளார்.

Related Articles

Latest Articles