நாட்டில் இன்று முதல் அமுலுக்குவரும் வகையில் 50 கிலோ சீமெந்து பையின் விலை 50 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக சீமெந்து தொழிற்துறை நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
அதன் பிரகாரம், 50 கிலோகிராம் சீமெந்து பொதியின் அதி உயர் சில்லறை விலை 2400 ரூபாவாக அமைந்திருக்கும்.
இந்த விலைக் குறைப்புடன் நிர்மாணத் தொழிற்துறை ஊக்கம் பெறும் என தாம் எதிர்பார்ப்பதாக சீமெந்து தொழிற்துறை நிறுவனங்கள் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
