நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் 3 ஆயிரத்து 672 குடும்பங்களைச் சேர்ந்த 15 ஆயிரத்து 496 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மழை, வெள்ளம் மற்றும் மண்சரிவால் ஒரு வீடு முழுமையாகவும், 376 வீடுகள் பகுதியளவும் சேதமடைந்துள்ளன.
37 குடும்பங்களைச் சேர்ந்த 147 பேர் 3 பாதுகாப்பு மத்திய நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.