நுவரெலியா உட்பட நாட்டில் 11 மாவட்டங்களில் நிலவும் சீரற்ற காலநிலையால் ஆயிரத்து 637 குடும்பங்களைச் சேர்ந்த 5 ஆயிரத்து 958 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வெள்ளம், மண்சரிவு, கடும் காற்றால் 193 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளன.
நாட்டில் பல பகுதிகளில் இன்று காலை முதல் மழைபெய்துவருகின்றது.
