சுகாதார அமைச்சர் பதவி விலக வேண்டும் – 2ஆவது நாளாகவும் போராட்டம் முன்னெடுப்பு

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உடனடியாக பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி சுகாதார அமைச்சுக்கு முன்பாக இன்று 2ஆவது நாளாகவும் சத்தியாக்கிரகப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

ஊழல் மற்றும் வீண்விரயத்திற்கு எதிரான பிரஜைகள் அமைப்பு, என்னால் தாய்நாட்டுக்கு அமைப்பு மற்றும் சில அரசியல் அமைப்புகள் ஒன்றிணைந்து இதற்கான நடவடிக்கையை முன்னெடுத்துள்ளன.எ

சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு ஆதரவு தெரிவித்து ஐக்கிய மக்கள் சக்தி தமது கட்சி பிரதிநிதியாக நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தனவை நேற்று அனுப்பி வைத்திருந்தது.

சம்பவ இடத்துக்கு சென்ற அவர், நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராக வாக்களித்த எம்.பிக்களின் பெயர் விவரங்களை ஒப்படைத்தார்,

அத்துடன், சுகாதார அமைச்சர் பதவி விலக வேண்டும் அல்லது ஜனாதிபதி அவரை பதவி நீக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles