ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் கட்சி தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று முற்பகல் கூடுகின்றது.
பிரதமருக்கு ஆதரவு வழங்கும் முடிவை எடுத்துள்ள சுதந்திரக்கட்சி, இது தொடர்பில் அவருக்கு நேற்று கடிதமும் அனுப்பியது.
இந்நிலையில், அரசில் பங்கேற்று – அமைச்சு பதவிகளை ஏற்பது சம்பந்தமாக இன்று முடிவெடுக்கப்படவுள்ளது.