சூர்யா மற்றும் ஜோதிகா, கடற்கரையில் இருவரின் லேட்டஸ்ட் க்ளிக்

சூர்யா-ஜோதிகா தமிழ் மக்களால் பெரிய அளவில் கொண்டாடப்படும் ஒரு ஜோடி. இவர்கள் இணைந்து நடித்த படங்கள் அனைத்தும் ஹிட், அதைவிட இவர்கள் திருமணம் செய்துகொண்டது தமிழக மக்கள் அனைவருக்குமே பெரிய சந்தோஷம்.

திருமணம் ஆன பிறகு குழந்தைகளை பார்த்துக்கொண்டு வந்த ஜோதிகா நீண்ட இடைவேளைக்கு பிறகு நடிக்க வந்து நல்ல கதையுள்ள படங்களாக நடித்து வருகிறார்.

அடுத்தடுத்து அவரது நடிப்பிலும் படங்கள் வர சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் ஒன்றாக இணைந்து எப்போது நடிப்பார்கள் என்று தான் ரசிகர்கள் ஆவலாக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.நல்ல கதை வந்தால் இருவரும் நடிப்போம் என கூறி வருகிறார்கள்.

இந்த நேரத்தில் தான் சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் சாதாரண உடையில் கடற்கரையில் வாக்கிங் செல்லும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

Related Articles

Latest Articles