“ ஜனாதிபதி தேர்தலில் நான் நிச்சயம் களமிறங்குவேன்.” – என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார்.
இன்று நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.