” ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க திறமையானவர், மலையக பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமை வழங்குவதற்கு அவர் நடவடிக்கை எடுத்தால் ஒட்டு மொத்த மலையக மக்களுடன் அவருக்கு ஆதரவு வழங்க தயார்.
எனக்கு கட்சி முக்கியமில்லை. எனது மக்களுக்கு சேவை செய்யக்கூடியவர்களே முக்கியம்.”
இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.










