ஜனாதிபதி தேர்தல் திகதி 24 ஆம் திகதி அறிவிப்பு!

ஜனாதிபதி தேர்தல் செப்டம்பர் 21 ஆம் திகதி நடைபெறக்கூடும் எனவும், எதிர்வரும் ஆகஸ்ட் 15 முதல் 20 ஆம் திகதிவரை வேட்பு மனுக்கள் ஏற்கப்படும் எனவும் தெரியவருகின்றது.

தேர்தல் திகதி மற்றும் வேட்பு மனு ஏற்கப்படும் திகதி உள்ளிட்ட தகவல்கள் எதிர்வரும் 24 அல்லது 25 ஆம் திகதிகளில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது.

இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணைக்குழு முன்னெடுத்துவருகின்றது.

 

Related Articles

Latest Articles