ஜீவன், டக்ளஸ், அமரவீர இன்று அமைசசு பதவி ஏற்பு!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் மேலும் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று அமைச்சர்களாக பதவியேற்கவுள்ளனர்.

புதிய அமைச்சரவையில் இ.தொ.கா. பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான், டக்ளஸ் தேவானந்தா ஆகியோருக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே 13 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சுதந்திரக்கட்சி உறுப்பினரான மஹிந்த அமரவீரவும் இன்று அமைச்சராக பதவியேற்கவுள்ளார்.

Related Articles

Latest Articles