2020 ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின் போது டவுண்சைட் தோட்டத்தில் உள்ள Line No 03 மற்றும் 04யிற்கான குடிநீர் வசதியினை பெற்று தருவதாக இ.தொ.காவின் உபதலைவரும் பிரதமரின் இணைப்பு செயலாளருமான செந்தில் தொண்டமானால் மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்றி குடிநீர் விநியோகத்தை ஆரம்பித்து வைத்துள்ளார்.
செந்தில் தொண்டமானின் விசேட நிதி ஒதுக்கீட்டின் கீழ் குடிநீர் விநியோகம் செய்வதற்கான வேலைத்திட்டத்தை முன்னெடுத்துள்ளது.


