டில்லியிடமிருந்து பெருந்தொகை கடனை எதிர்ப்பார்க்கும் கொழும்பு!

இந்தியாவிடமிருந்து 50 கோடி டொலர்களை கடனாக பெறும் முயற்சியில் இலங்கை இறங்கியுள்ளது.

இது தொடர்பில் இலங்கை அரசின் உயர்மட்ட பிரமுகர்கள், இந்திய அரசுடன் பேச்சுகளை நடத்திவருகின்றனர் என தெரியவருகின்றது.

எரிபொருளை இறக்குமதி செய்வதற்காகவே இந்த கடன் தொகையைப் பெறுவதற்கு இலங்கை உத்தேசித்துள்ளது.

Related Articles

Latest Articles