ட்விட்டருக்கு போட்டியாக புதிய செயலி

ட்விட்டருக்கு போட்டியாக இன்ஸ்டாகிராம் புதிய செயலி ஒன்றை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

இன்ஸ்டாகிராமுடன் ஒருங்கிணைக்கும் செயலியாக இதனை அறிமுகப்படுத்த மெட்டா நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இந்த செயலி ஜூன் மாதம் அறிமுகம் செய்யப்படும் என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த செயலியை பரிசோதிப்பதற்காக பல்வேறு பிரபலங்களை தொடர்பு கொண்டு மேம்படுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளன.

Related Articles

Latest Articles