தங்கத்தின் விலை அதிகரிப்பு

உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை தற்போது 1,970 அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளது.

உக்ரைன் நெருக்கடி தங்கத்தின் விலை உயர்வுக்கு மிகவும் நெருக்கமான காரணியாக உள்ளது.

ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை விரைவில் 2,000 டொலரை தாண்டும் என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

Related Articles

Latest Articles