தங்கத்தின் விலை வீழ்ச்சி

இலங்கையில் இன்றைய தங்க நிலவரத்தின்படி, 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 180,250 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோல 22 கரட் தங்கப் பவுண்  ஒன்று 154,150.00 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும், 21 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை இன்றையதினம் 147,150.00 ரூபாவாக பதிவாகியுள்ளது.

Related Articles

Latest Articles