தனிஸ் அலிக்கு விளக்கமறியல் நீடிப்பு

தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தனிஸ் அலி சிறைச்சாலைக்குள் கைபேசி பயன்படுத்திய குற்றத்திற்காக மேலும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு சிறைச்சாலைகள் ஊடகப்பேச்சாளர் இதனைத் தெரிவித்தார்.

Related Articles

Latest Articles