இலங்கை கிரிக்கெட் அணி வீரர் தனுஷ்க குணதிலக்க தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக ஶ்ரீலங்கா கிரிக்கெட்டால் மூவரடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.
பாலியல் குற்றச்சாட்டின்கீழ் கைது செய்யப்பட்டுள்ள , தனுஷ்க குணதிலக்க ஆஸ்திரேலியாவில் சிறை வைக்கப்பட்டுள்ளார். வழக்கு விசாரணை இடம்பெற்றுவருகின்றது.
இந்நிலையிலேயே அவர் தொடர்பில் உள்ளக விசாரணையை நடத்துவதற்காக இக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.
